சிறிய
வயது நம்பிக்கைகள்
1. தலை பிள்ளை மின்னலை பார்த்தால் கண் போய் விடும்
2. முட்டிக்
கொண்டால் கொம்பு முளைக்கும்
3. கை அடியில் போனால் சிறங்கு வரும்
4. ஆண்,பெண் குழந்தை சேர்ந்து விளையாடினால் காது அறுந்து விடும்
5. எறும்பு தின்றால் கண் நன்றாக தெரியும்
6. சாப்பிடும் போது கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு
சாப்பிட்டால் நாம் சாப்பிடும் உணவின் சத்து கைவழியாக பூமிக்குப் போய்விடும்
7. யானை சாணத்தை மிதித்தால் பணம் கிடைக்கும்
8. கையால் தண்ணீர் எடுத்து அடுத்தவை மீது தெளித்தால் நகசுத்தி வரும்
8. கையால் தண்ணீர் எடுத்து அடுத்தவை மீது தெளித்தால் நகசுத்தி வரும்
9. பல் விழுந்து விட்டால், அதை வானத்துக்கு காட்ட
கூடாது. காட்டினால் பல் முளைக்காது. விழுந்த பல்லை மண்ணில் புதைத்து வைக்க
வேண்டும்.
No comments:
Post a Comment