Monday, August 19, 2013

அன்று கேட்ட குரல்

““ MS அம்மா நிறைய பாட்டுக்கள் பாடியுள்ளார், நிறைய. மைதிலி மன்னியும் அவருடைய பாட்டுக்களை கற்றுக்கொண்டு பாடியுள்ளார். அதில் எனக்குப் பிடித்த ஒன்று -- நின்னு விநா --- இதோ ஓரிரண்டு நிமிஷங்களுக்கு முன்புநின்னுவிநாவை என்னுடைய PC யில் கேட்டேன். மன்னியின் ஞாபகம்தான் எனக்கும், விஜயாவிற்கும்.
இன்று மன்னியின் திதி.””

மேலே உள்ளது இராஜா சித்தப்பா 19th July 2013 அன்று FB ல் எழுதியது.  அதை தொடர்ந்து மனதில் ஒரு உறுத்தல். மன்னி பாடிய பாடல்கள், அவரது குரல் எங்கே ? கடைசியாக எப்போது கேட்டேன்?

பல வருடங்களுக்கு முன் Tape Recorder ல் பதிவு செய்த ஏதாவது பாடல் இருக்கிறதா என தேடினேன். ஒரு Casettee கிடைத்தது. அதை play செய்யலாம் என்று பார்த்தால் player வேலை செய்யவில்லை. தேடி பிடித்ததில் உஷா ஆத்து player வேலை செய்வது தெரிந்தது. வாங்கி வந்து play செய்து பாட்டை computerல் Mic மூலம் direct ஆக record செய்தேன். ஓரளவுக்கு நன்றாக வந்தது. 1997 ல் பாடிய பாடல் அது ( தனது 64 வது வயதில் பாடியது). அதனுடன் ராஜி, ஜெயஸ்ரீ, ஸ்ருதி, விபா பாடிய பாடல்களையும் computer ல் மறுபதிவு செய்தேன்.  

நேற்று ரவி ஆத்திலிருந்து மற்றுமொரு cassette கிடைத்தது. என்ன ஒரு ஆனந்தம்.. இந்த cassetteல் சித்தப்பா குறிப்பிட்ட மன்னி பாடிய நின்னு விநா கிடைத்தது!!!. அதனுடன் விஜயா சித்தி பாட்டு, கோபி அத்திம்பேர் பஜனை கிடைத்தது. அதிலும் மேலாக பாட்டியின் குரல் கிடைத்தது. What a great treasure. It was recorded on 18th Dec 1977 (35 years back…)

Now we can preserve their voices for years to come as Tape Recorders gone out of date and we are not in a position to play any cassettes. It’s all happen because of Raja Chittappa’s trigger in FB on 19th July. Full credit goes to him and to Kailasam uncle for his comment related to this.

After this there is a little sadness in heart that I could not get the voice of Anna and Thaatha.  Why we failed to preserve their voice ? Can we get that also in the coming days ? 



Below link is not related to above and just for fun only !!!!



1 comment:

SA Narayanan said...

Thank you Vasu.

Rajappa
20-08-2013