Saturday, March 1, 2014

நெல்லிக்காய் அல்வா

Today Sruthi had some time in the morning and went into kitchen to TRY something. Two days back we purchased 1 kg நெல்லிக்காய் for making pickle but she tried to make அல்வா out of it and very nice.  Anyone can try and enjoy this

Requirements
நெல்லிகாய்       1 kg
Sugar             250 Gms

Procedure
Ø  Wash நெல்லிகாய் in good water and keep it in Microwave-Oven for 4 minutes.
Ø  Take out and remove the seeds
Ø  மிக்சியில் நன்றாக அரைக்கவும்
Ø  ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்
Ø  பின்னர் அரைத்த நெல்லிக்காய் விழுதை சேர்த்து கிளரவும்.
Ø  கெட்டியானதும் இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
Ø  சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

(மீதி இருந்தால் வைத்திருந்தும் சாப்பிடலாம்)

1 comment: