மடி கோல்
கழகோடி
உலபூரவிடு (சாதம்)
எருமுட்டை
பலக்கல்
நாழி (காலம்)
பொருமரது (வயிறு)
உப்புஸம்
கீக்கடம்
நம நம (நு வலிக்கறது)
மக்களிச்சுக்கறது
பன்னாடை (தென்னம் பூ)
கவுளி (100 வெற்றிலை)
சீப்பு (வாழை)
கொட்டாங்கச்சி
அகப்பை
சேந்தரது (தண்ணீர்)
வ்ளாவரது (வென்னீர்)
விளக்கமார் (துடப்பம்)
பித்தான்
துவட்டல் (தலை)
சொக்காய்
நண்டும் சிண்டும்
குஞ்சும் குளுவும்
பக்ஷணம்
மல்லாகொட்டை
ஆப்ப கூடு
உத்திரம்
சாணா சுருணை
தப்படி
கடுதாசி
உறை (தலயணை)
மரக்கால்(அளவு)
உழக்கு / ஆழாக்கு
ஓடு(கூரை)
கீத்து
பாதாள கொரடு
குமட்டி
அடுப்பு
குரும்பை
ஊதுகுழல்
களையரது
செரா
சிம்னி
லாந்தர்
ஹரிக்கேன்
விளக்கு
புடைக்கரது
நோம்பரது
கொரடு
குதிர்(நெல்)
கிழநீர்
ஸ்லாம்பு
ஷமிக்கணும்
லோலக்கம்
இங்கு,
இடுக்கு
நொளப்பல்
இலுப்பசிட்டி
கிண்டி
பாலாடை
மாடம் /
பிறை
ஜாடி
அரிக்கும்சட்டி
கல்சட்டி
உரல்,
உலக்கை
அம்மி
ஆட்டுக்கல்
கங்காளம்
குண்டான்
வெங்கலபானை
ஜோடுதாலை
சிப்பல்தட்டு
வாணலி
சம்படம்
திண்ணை
கூடம்
தாழ்வாரம்
ரேழி
முற்றம்
பரணை
கொரடு
புழக்கடை
மச்சி
வீடு
நிலப்படி
நொணக்கம்
1 comment:
https://www.facebook.com/groups/IyerIyengarUniverse/permalink/10156402546999752/?comment_id=10156431276524752¬if_id=1522652898066357¬if_t=group_comment&ref=notif
Post a Comment